மின்னஞ்சலில் இணையத்தள மாற்றங்கள்

இணையத்திலே 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் உள்ளதாக நெட்கிராப்ட் (Netcraft) எனும் இணைய வளர்ச்சி தொடர்பில் ஆராயும் நிறுவனம் கடந்த மாதம் கருத்துத் தெரிவித்தது. இவ்வாறு 100 மில்லியன் தளங்கள் இருக்கின்ற பொது எமக்கு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதென்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாதான். தேடற்பொறிகளுக்கும் இந்த நிலையில் ஓய்வில்லாத வேலைதான். விசயத்திற்கு வருகின்றேன்.
நாம் தகவல்களைப் பெறுவதற்காக ஒரு இணையத்தளத்தினை அல்லது வலைப்பதிவினைப் பார்வையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இந்த இணையத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ நாம் [...]