இன்னும் இரண்டு நாட்களில் புதிய ஆண்டு ஒன்று ஆரம்பிக்கப்போகிறது. இந்த ஆண்டில் நாம் செய்தவைகள் என்ன? செய்ய நினைத்தும் செய்ய மறந்தவைகள் என்ன? அல்லது செய்ய முடியாமல் போனவை என்ன? என்பது பற்றியெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டீர்களா??
ஆனாலும், உலகத்தில் கடந்து செல்லும் இவ்வாண்டில் என்ன நடந்தது? அவற்றின் முக்கியத்துவம் என்ன? என்பவை பற்றியெல்லாம் அறிந்து வைத்திருத்தல் வேகமாக உலகில் விவேகமாக நிலைத்து நிற்பதற்கு கட்டாயம் அவசியம்.
கடந்து செல்லும் இவ்வாண்டு எமக்காக விட்;டுச் சென்ற நினைவுகள் பெறுமதியானவை… முக்கியமானவையும் கூட.. [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது செய்தி, வாழ்க்கை | 2 மறுமொழிகள் »



