உலகத்தின் வினாடிகளை அலங்கரிக்கும் அச்சாணியாக விளங்குவது, அறிவியல் தான். அறிவியலினால் எட்டப்பட்டுள்ள சாதனைச் சிகரங்கள் எத்துணை பாரியவை. விசாலமானவை. அறிவியலின் ஆர்வத்தின் வெளிப்பாடுதான் மனிதன் பூமியை விட்டும் வேற்று கிரகங்களுக்கு ஏகி ஆராய்ச்சி செய்யத் துணிந்தது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இணையம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, தொழில்நுட்பம், மேற்கோள், விஞ்ஞானம் | 9 மறுமொழிகள் »



