நிறம் - க்கான மறுமொழிகள்

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் குறித்து உதய தாரகை எழுதிய மறுமொழி
நன்றி ஐயா.

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் குறித்து Rushangan எழுதிய மறுமொழி
Great!

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து உதய தாரகை எழுதிய மறுமொழி
நன்றி குந்தவை அக்கா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

இனிய புன்னகையுடன்,

உதய தாரகை

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
//நீங்கள் கதைக்கும் கலைச்சொற்களின் பாரத்தை பார்த்தே பல பேர், இந்த மேட்டர் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்துவிடுவார்கள்.

hee..hee….

//பொய், மெய் என்பன பற்றி அறிதலே வாழ்க்கையின் மூட நம்பிக்கைகளை களைதலுக்கான ஆதாரம். இன்று ஆதாரம் இல்லாமலே பல விடயங்கள் ஆதரவு வேண்டி நிற்பது கொடுமை! தேடல் ஒன்றுதான் தெளிவின் வழி!

it’s true.

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து உதய தாரகை எழுதிய மறுமொழி
@மு. மயூரன்,

வாங்க மயூரன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

இனிய புன்னகையுடன்,

உதய தாரகை

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து மு. மயூரன் எழுதிய மறுமொழி
நல்லதொரு பதிவு. ரசித்துப்படித்தேன். சொல்லும் விஷயத்துக்கு வெளியேயும் இப்பதிவு சொல்லநினைக்கும் நியாயங்கள் சிறப்பானவை.

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து உதய தாரகை எழுதிய மறுமொழி
@நிமல்,

வாங்க நிமல். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

இனிய புன்னகையுடன்,

உதய தாரகை

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து நிமல் எழுதிய மறுமொழி
நல்ல தகவல்கள், நானும் மெய்யென நம்பியிருந்த பல பொய்களை கூறியிருக்கிறீர்கள்.

பகிர்தலுக்கு நன்றி…

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து உதய தாரகை எழுதிய மறுமொழி
@Ramzy,

எதையோ தொடுவதாய் இருக்கிறதா? இருக்கலாம். எல்லாம் பற்றி நிறத்தில் சொல்வேன். வில்லியம் ஒஸ்லரின் எனக்குப் பிடித்த கூற்றொன்று உள்ளது.

We are here to add what we can to life, not to get what we can from life.

அப்படியாகவே வாழ்க்கை இருக்கவும் வேண்டும். வாழ்க்கைக்கு சேர்க்கக் கூடிய பல விடயங்கள் பற்றியும் பேசலாமென எண்ணியுள்ளேன்.

இனிய புன்னகையுடன்,

உதய தாரகை

மெய்யென நம்பியுள்ள பொய்கள் குறித்து Ramzy எழுதிய மறுமொழி
//பல்லாண்டுகள் எம் முன்னோர்கள் சொன்ன விடயங்களை எந்த ஆய்ந்தறிதலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், ..//

மறைமுகமாக எதையோ Touch பண்ணுகிற மாதிரி தோணுதே… அது பற்றி எப்போது தெளிவாய்ச் சொல்லப் போறீங்க?