100 டொலருக்கு மடிக்கணினி

ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு மடிக்கணினி [The One Laptop Per Child project (OLPC)]என்ற இலாப நோக்கற்ற நிறுவனம், அதன் தயாரிப்பான 100 டொலர் பெறுமதிமிக்க மடிக்கணினிகளின் ஒரு தொகுதியை தாய்வானுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன்படி, வளர்முக நாடுகளிலுள்ள ஏழைச்சிறுவர்களுக்கு மடிக்கணினியை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் நிஜமாக்கப்பட்டுள்ளது.

செய்தித் தளமொன்றின் அறிக்கையின் படி, இக்குறித்த மடிக்கணினி பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளதாக உணரப்படுகிறது.

  • 128 Memory (RAM)
  • 512 MB Storage (HDD)
  • WiFi- and cell phone-enabled
  • Can be powered using a hand-crank

இந்த மடிக்கணினியானது, Nicholas Negropont என்பவரின் சிந்தனையில் உருவான சாதனமாகும்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s