நீரினால் இயங்கும் பற்றரி

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த TSC (Total System Conductor) என்ற நிறுவனத்தின் தலைவர் Susumu Suzuki என்பவர் நீரினால் இயங்கக்கூடிய பற்றரியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பினை “அடுத்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய இயற்கைத் தோழமையுள்ள புதிய பற்றரி” என்று குறிப்பிடுகின்றார். இந்த பற்றரியானது, நீரினால் இயங்கினாலும், இதன் மின்னுற்பத்தி திறன் சாதாரண மகனீசீரொட்சைட்டு எனப்படும் மூலகத்தை கொண்ட பற்றரிகளை மிகவும் ஒத்ததாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பற்றரியை உருவாக்குவதற்கு குறைவாக செலவே ஆவதோடு, இதனை பல தடவைகள் மீள்சுழற்சி செய்தும் பயன்படுத்த முடியுமென இக்கண்டுபிடிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

நீரினால் கார்கள் ஓடினால் எப்படியிருக்கும்? சும்மா சொல்லிப்பார்த்தேன். சிலவேளைகளில் சாத்தியமாகுமோ? எண்ணவே முடியவேயில்லை…

Advertisements

One thought on “நீரினால் இயங்கும் பற்றரி

  1. irandu maadhangalukku munnaal kovaiyil oru veettubayaga kankaatchiyil neerinal eriyum aduppai neril kanden. Avar idhupatri sun tv -l oru bayttiyum tharuvadhaiyum pottu kaattinarakal. avar neerinaal odakoodiya car ondrai kandupidithiruppadhagavum viraivil adhai podhu makkalukku otti kaanpikka povadhagavum koorinar.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s