நிறம் ஒலிவடிவில்

இந்தப் பதிவு நிறத்தின் முக்கியமான புதியதொரு முன்னெடுப்பை சொல்வதற்காகவே பதிகிறேன். கடந்த வருடம் பரீட்சாத்தமாக நிறத்தின் சில பதிவுகளை ஒலிவடிவில் கொண்டுவரும் முயற்சியை உள்ளக ரீதியில் ஆரம்பித்தேன்.

பொதுவாக எந்தவொரு விடயமும் உள்ளக ரீதியில் பரீசிலிக்கப்பட்டாலும், உலகளவில் செல்லும் போதே அதற்கான சரியான மறுமொழிகள் கிடைக்கப்பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்த விடயம் அண்மையில் கூகிள் நிறுவனம் வெளியிட்ட Google Buzz என்ற சேவையின் மூலம் தெளிவாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து படிக்க…