காகமும் முயலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 34 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

கதையொன்றின் வலிமை என்ற தலைப்பில் ஏற்கனவே, நிறத்தில் கதைகள் எமது வாழ்க்கையில் காட்டும் செல்வாக்கு பற்றி சொல்லியிருந்தேன். இன்றோ கதையொன்று சொல்லப் போகின்றேன். நீதிக்கதைகள் சொல்கின்ற படிப்பினைகள் மிகவும் நேரடியானவை. உணரப்பட வேண்டியவை.

இனி கதையென்னவென்றுதான் பார்ப்போம்.

தொடர்ந்து படிக்க…