அதிசய கூகிள் (Google) தொடர்…

இணையத்தினையே ஆட்சி செய்யும் வகையில் அமைந்த கூகிள் (Google) பற்றி நீங்கள் எவற்றையெல்லாம் அறிவீர்கள்..? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் பொதிந்து கிடக்கு கூகிள் இராச்சியத்தினைப் பற்றி தொடராக சொல்ல நினைக்கின்றேன்.. வழமையான செய்திகள் பதிவாவது தொடர்வதோடு, அதிசய கூகிள் தொடர் கிழமைக்கு ஒரு தடவை வந்து சேரும்.. கூகிள் பற்றி நீங்கள் அறிந்திராத அவசியம் அறிய வேண்டிய சுவாரஸ்யமான விடயங்களை அள்ளி வழங்க நினைத்தேன்..

இது “அதிசய கூகிள்” தொடர் பற்றிய பதிவு முன்னோட்டம் (Post Trailer) ஆகும்..

trailer.jpg

எதிர்பாருங்கள் அதிசயங்கள் அரங்கேறப்போவதை!!