தொடர்புகளுக்கு

எனது வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த வலைப்பதிவில் உள்ள விடயங்கள் உங்களுக்கு பிரயோசனமாக இருத்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும், உங்கள் அபிப்பிராயங்களையும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கிருக்கிறது.

நீங்கள் என் வலைப்பதிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதன் உள்ளடக்கங்கள் எப்படி இருக்கின்றன? நீங்கள் நினைப்பதையெல்லாம் எனக்குச் சொல்லுங்கள்.

உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் என எதனையும் என்னிடம் சொல்ல முடியும். கீழேயுள்ள படிவத்தில் நீங்கள் சொல்ல நினைக்கும் அனைத்தையும் எழுதி எனக்கு அனுப்பலாம். ரொம்ப இலகுவானது.

——————————————-
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

தங்கள் வருகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல மீண்டும் உரித்தாகட்டும்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை